Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 26.03.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். அதனால் உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும். நாளைய நாள் உங்கள் திறமைக்கான பாராட்டுக்கள் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களை தேடி வரும். நாளைய நாள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பாக பழகுவீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கான பணம் உங்களுக்கு கிடைக்கும். நாளை ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். நாளைய நாள் பணிகள் அதிகமாக காணப்படும். பணிகளில் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சகஜமாக நடந்து கொள்வது நல்லது. நாளைய நாள் பணவரவு இருக்காது. நாளை செலவுகள் அதிகமாக காணப்படும். நாளை கால் வலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். நாளை பணிகளில் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக பணியாற்ற வேண்டும். நாளை குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நாளை பணவரவு அதிகமாக இருக்காது. தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. நாளைய நாள் பணிகளில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அதனால் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். அதனால் இருவருக்கிடையே மகிழ்ச்சி உண்டாகும். நாளை பணவரவு அதிகமாக காணப்படும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். நாளை நீங்கள் முன்னேறி செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிகளில் கொஞ்சமா கவனம் தேவை. உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். நாளைய நாள் பணவரவு மகிழ்ச்சி அளிக்காது. பதட்டம் காரணமாக உங்கள் கால்களில் வலி ஏற்படலாம். அதனால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பதட்டம் ஏற்படும் நாளாக இருக்கும். அதனால் நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள். நாளைய நாள் உங்கள் பணிகளில் சில தடைகள் காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படும். நாளைய நாள் தேவையில்லாத செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். நாளை பதட்டமான மனநிலையில் இருப்பீர்கள். நாளைய நாள் பணிகள் அதிகமாக காணப்படும். எனவே குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நட்புடன் பழகுவது நல்லது. நாளை நாள் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அதனால் அதிகமாக செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை.

 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள். நாளை பணவரவு அதிகமாக காணப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். நாளைய நாள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் திறமையால் மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்களின் இனிமையான பேச்சால் உங்கள் வாழ்க்கைத் துணையை மகிழ்விப்பீர்கள். நாளைய நாள் பணவரவு மகிழ்ச்சி தரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு உங்களிடம் அமைதியின்மை காணப்படும். உங்கள் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவீர்கள். நாளை பணிகள் அதிகமாக காணப்படும். அதனால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் உணர்வுகளை உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பகிர்ந்து கொள்வீர்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாளைய நாள் பணவரவு இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு அதிகமாக எதிர்பார்ப்பதை குறைத்து கொள்ள வேண்டிய நாள். நாளைய நாள் அதிக பணிகள் காரணமாக கவலையாக உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். நாளைய நாள் பணவரவு அதிகமாக காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *