Today’s rasipalan:இன்றைய ராசிபலன்:18.07.2024


வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். பிள்ளைகளால் பெருமை உண்டு. வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.

ரிஷபம்

யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மனக்குழப்பம் உண்டு. உத்தியோகத்தில் பணப்பொறுப்பு சொல்வதால் பிரச்சனைகள் ஏற்படும்.

மிதுனம்

போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும்.பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்சனைகளை சாமர்த்தி

கடகம்

சந்தோஷம் கூடும் நாள். தடைகள் அகலும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலன்கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டார பழக்க

சிம்மம்

இனிமையான நாள். தன வரவில் இருந்த தடைகள் அகலும். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந

கன்னி


புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழு

துலாம்

காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம். புதிய ஒப்பந்தங்கள் உண்டு

விருச்சிகம்


அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பால்ய நண்பர்

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கது. பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவும். இதனால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். துணையுடன் அன்பாக நடந்து கொள்வது அவசியம். , தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்படலாம்.

மகரம்

செல்வ நிலை உயரும் நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும்  வந்து சேரலாம்

கும்பம்


முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். பொறுப்புகள் அதிகரிக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்பீர்கள். வாகனப்பழுது செலவுகளால் கையிருப்பு கரைலாம்

மீனம்


தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக் கொள்ளும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். விட்டுப்போன விவாகப் பேச்சுகள் மீண்டும் வந்து சேரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *