Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 25.11.2023

Advertisements

மேசம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றய  நாள் சிறப்பான நாளாக அமையாது. பணிச்சூழல் சிறப்பாக இருக்காது. நீங்கள் செய்யும் பணியில் அதிக கவனம் தேவை. உங்கள் துணையுடன் தேவையில்லாத விவாதங்களில் ஈடுபடாதீர்கள். நிதிநிலைமை போதிய அளவில் இருக்காது. ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்படும் வாய்ப்புள்ளது.

ரிசபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றய  நாள் சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் பணிகளுக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். இன்று பணப்புழக்கம் சிறப்பாகக் காணப்படும். மேலும் சேமிப்பும் அதிகரிக்கும். நாளை ஆரோக்கியத்தில் சளி மற்றும் இருமல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றய  நாள் சிறப்பான நாளாக அமையும். பணியிடத்தில் உங்கள் பணிக்களை குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டினை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். பணவரவு சிறப்பாகக் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாகக் காணப்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றய  நாள் சாதகமான பலன்கள் கிடைக்கும் நாளாக அமையும். இன்று  பணியிடத்தில் உங்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். மேலும், சேமிப்பும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மந்தமான நாளாக அமையும். இன்று  பணியிடத்தில் உள்ள உங்கள் பணிகளைக் கையாள்வதை சற்று கடினமாக உணர்வீர்கள். உங்கள் துணையுடன் பேசும்பொழுது கவனம் தேவை. நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. மேலும், பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை கவனமாகக் கையாளவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றய  நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக அமையாது. இன்று  பணியிடத்தில் பணிகள் அதிகரித்து காணப்படும். எனவே பணிகளைச் சரியாகத் திட்டமிட்டு ஆற்ற வேண்டும். துணையுடன் பழகும்பொழுது பொறுமையை கையாள வேண்டும். நிதிநிலைமை போதுமானதாக இருக்காது. ஆரோக்கியம் சீராக இருக்காது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்றய  நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி காணப்பீர்கள். இதனால் மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். இன்று  நிதிநிலைமை சீராக இருக்கும். இதனால் சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றய  நாள் சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் அதிக பணிகள் இருந்தாலும் அதனைக் குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். இன்று  பணவரவு அதிகரிக்கும். சேமிப்பும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றய  நாள் மந்தமான நாளாக இருக்கும். எனவே அனைத்து பணிகளையும் முறையான திட்டமிடலுடன் செயல்படுத்துவது நல்லது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று  நிதிநிலைமை சற்று மந்தமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சிறப்பான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிச்சுமை கவலையை அளிக்கும். உங்கள் பணிகளை நன்றாகத் திட்டமிட்டு ஆற்ற வேண்டும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறைந்து காணப்படும். இன்று , நிதிநிலைமை போதிய அளவில் இருக்காது. ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றய  நாள் மிகவு சிறப்பான நாளாக அமையும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்பப் பாராட்டும் உயர்வும் கிடைக்கும். குடும்பத்தினரிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று  நிதிநிலைமை போதுமானதாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றய  நாள் சுமாரான நாளாகத் தான் அமையும். இன்று  உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் காணப்படும். பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவாது. பணிகள் இறுக்கமாகக் காணப்படுவதால் சிறப்புடன் பணியாற்ற உகந்த நாள் அல்ல. மேலும், இன்று  நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *