Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 22.11.2023

Advertisements
ஜோதிடச்சுடர்.

Dr.N,ஞானரதம்

M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,

மேசம்

 

வியாபாரத்தில் வரவுக்கேற்ற செலவு வரும். 
உத்யோகத்தில் மரியாதை கூடும். 
உடன்பிறந்தவர் ஒத்துழைப்பர்.
பிள்ளைகள் வேலைக்காக வெளிநாடு செல்வர்.

ரிசபம்

வீண் செலவினை குறைப்பீர்கள்.
புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.
குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வர். 
உணவில் கட்டுப்பாடு தேவை.

மிதுனம்

வெளிநபரிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். 
வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். 
உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். 

கடகம்

வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். 
விலகிச் சென்ற நண்பர்கள் இனி கை கோர்ப்பர்.
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. 
வியாபாரம் செழிப்பாக இருக்கும். 

சிம்மம்

 

மகளுக்கு நல்ல வரன் அமையும். 
பிள்ளைகள் வெளியூர் செல்வர். 
விற்பனையாளர்களுக்கு விற்பனை கூடும்.
இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். 

கன்னி

விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள்.
தங்கள் உயர்ந்த எண்ணம் ஈடேறும் வாரமாக அமையும்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சித் தங்கும்.

துலாம்

நட்பால் ஆதாயம் உண்டு. 
நீண்ட நாட்களாக உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். 
பிள்ளைகளால் ஆறுதலடை வீர்கள். 
தம்பதிகளின் அன்யோன்யம் கூடும்.

விருச்சிகம்

மாணவர்கள் விரும்பிய துறை தேர்ந்தெடுப்பர்.
நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 
உடல் நிலையில் கவனம் தேவை.
மனம் சாந்தமாகும்.

தனுசு

எதிர்பாராத சந்திப்பு நிகழும். 
வேற்றுமதத்தவர் உதவுவார். 
புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். 
தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். 

மகரம்

உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். 
பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். 
சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

கும்பம்

வேற்றுமதத்தவர் உதவுவார். 
புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். 
தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். 
உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

மீனம்

பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். 
சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.
பழைய வீட்டை சீர் செய்வீர்கள். 
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *