மேஷம்

மேஷ ராசி அன்பர்களே அலுவலகத்தில் பொறுப்புக்கள் மேம்படும். சிந்தனையின் போக்கில் குழப்பம் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும் .வியாபாரத்தில் கனிவு வேண்டும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள். இன்று நீங்கள் பெருமாளை வணங்கி வர இனிமையான நாளாக ஆக அமையும்.
ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே துணைவர் வழி உறவுகளால் ஆதரவு மேம்படும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். என்று நீங்கள் அம்மனை வழிபட்டு வர மகிழ்ச்சியான நாளாக அமையும்.
மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கனிவான சிக்கலால் காரியத்தை சாதிப்பீர்கள். வழக்குகளில் சில திடர் திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாளுவீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். என்று நீங்கள் முருகப்பெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும்.
கடகம்

கடக ராசி அன்பர்களே உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். புதிய கனவுகள் பிறக்கும். என்று குலதெய்வ வழிபாடு நன்மையை தரும்.
சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே தாய் வழி உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய வேலைகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். பயணங்களால் அனுபவம் மேம்படும். இன்று நீங்கள் மகாலட்சுமியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும்.
கன்னி

ராசி அன்பர்களே மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும் அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின். தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள் வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் மேம்படும். இன்று குலதெய்வ வழிபாடு புது நம்பிக்கையை தரும்.
துலாம்

துலாம் ராசி அன்பர்களே தடைபட்ட சில காரியங்களில் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்கள் இடத்தில் ஆதரவு ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். இன்று நீங்கள் அம்மனை வழிபட்டு வர தன்னம்பிக்கையான நாளாக அமையும்.
விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே குடும்ப விஷயங்களில் அலட்சியம் இன்றி செயல்படவும். வாக்கு சாதுரியம் ஏற்படும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். தியானம் மூலம் மன அமைதி ஏற்படும் திட்டமிட்ட பயணங்களில் காலதாமதம் உண்டாகும். இன்று நீங்கள் பெருமாளை வணங்கி வர மகிழ்ச்சியான நாளாக அமையும்.
தனுசு

தனுசு ராசி அன்பர்களே தொழிலில் மாற்றமான சூழல் ஏற்படும். வெளிவட்டார நட்புக்களால் புதிய அனுபவம் உண்டாகும். வர்த்தகத்தில் சிந்தித்து செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வாகன வழியில் ஆதாயம் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் கவனம் வேண்டும்.
மகரம்

மகர ராசி அன்பர்களே குடும்ப பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதம் இன்றி நிறைவேறும். வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உண்டாகும். பெற்றோர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக அமையும். என்று நீங்கள் சிவபெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும்.
கும்பம்

கும்ப ராசி அன்பர்களே குடும்பத்தை பற்றிய அதிகரிக்கும். பெரியோர்களின் சந்திப்பால் மனமாற்றம் ஏற்படும். கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். வியாபார தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்து வந்த சஞ்சலம் குறையும். இல்லத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடும். இன்று நீங்கள் மகாலட்சுமியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும்.
மீனம்

மீன ராசி அன்பர்களே புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும் பண வரவு தாமதமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் மீதான மதிப்பு மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் உண்டாகும். என்று நீங்கள் வராகி அம்மனை வேண்டி வர இனிமையான நாளாக அமையும்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
