Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 21.02.2024

Advertisements

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கிறது.  உங்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும். பணியிடத்தில் திறமையாகப் பணியாற்றிப் பாராட்டு பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.  பணவரவு அதிகமாக இருக்கும். மேலும், முதலீடு செய்யத் தொடங்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  சுமாரான நாளாக இருக்கிறது.  நின்களைக் சில சவால்களைச் சந்திக்க நேரும். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். துணையுடன் ஈகோ ஏற்பட்டு மகிழ்ச்சி குறையும்.  அதிக செலவினங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் காதுகளில் பிரச்சினை ஏற்படும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களுக்கு  பொறுமையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது.  அதிகமாகச் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சக பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. துணையுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.  பண இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது அவசியம்.ஆரோக்கியத்தில் முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

கடகம்

 

கடகம் ராசிக்காரர்கள்  சுமாரான நாளாக இருக்கிறது. யதார்த்தமான அணுகுமுறை தேவை. பணியிடத்தில் நற்பெயரை எடுப்பீர்கள். துணையுடன் உணர்ச்சி  வசப்படுவீர்கள்.  தேவையில்லாத செலவினங்கள் காணப்படும். ஆரோக்கியத்தில் சளி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சக பணியாளர்களிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள். துணையுடன் நட்பான அணுகுமுறையில் பழகுவதன் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.  நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களுக்கு  வெற்றி பெறக்கூடிய நாளாக இருக்கிறது. பணியிடத்தில் குறித்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். நல்ல முறையில் பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

துலாம்

 

துலாம் ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்காது.  பிரார்த்தனை செய்வதன் மூலம் சிறந்த பலனைப் பெறலாம். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. மேலும், பணியில் தவறுகள் நேரவும் வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படும்.  பணவரவு இருக்காது. கடன் வாங்க நேரிடும். ஆரோக்கியத்தில் கால் வலி அல்லது முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

விருச்சிகம்

 

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்காது. முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். பணியிட சூழல் சிறப்பானதாக இருக்கும். உங்கள் பணிகளைத் திறமையாக ஆற்றுவீர்கள். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் திருப்திகரமான நிலை இருக்கும். மேலும், திறமையாகப் பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். துணையுடன் நல்லுறவு காணப்படும்.  உங்களுக்கு ஊக்கத்தொகை வழியில் பணம் வரும். இதனைப் பயனுள்ள விஷயங்களுக்குச் செலவு செய்வீர்கள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு  சாதகமாக நாளாக இருக்கிறது.  நம்பிக்கையான எண்ணம் உண்டாகும். பணியிடச் சூழல் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். பணிகளைச் சிறப்பாகப் பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கிறது. உங்களிடம் நம்பிக்கை குறைந்து காணப்படும். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவாது. துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். வரவைவிடச் செலவு அதிகமாக இருக்கும். பதட்டமான நிலை உங்களிடம் காணப்படும். அதனைக் குறைத்து கொள்வதன் மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

மீனம்

 

 

மீன ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது.  உங்களிடம் பதட்டம் காணப்படும். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். காதலுக்கு உகந்த நாள் அல்ல.  பொறுத்தவரை குறைந்த அளவு பணமே காணப்படும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்தக் கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளைச் சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *