Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 21.03.2024

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பணிகளைத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை நீடிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும்.  பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தின் கவனமாகக் கையாள வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  உங்களின் வளர்ச்சிக்கு உகந்த நாளாக இருக்கும்.பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். துணையிடம் இனிமையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பாமரிப்பீர்கள். நிதிநிலைமை திருப்தியாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஆன்மிக ஈடுபாடு மன ஆறுதலை தரும். பணியிடத்தில் பணிகள்  அதிகமாகக் காணப்படும். அதனால் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதப்பினால் இருவருக்கிடையே நல்லுறவை பாமரிப்பீர்கள். நிதிநிலைமை திருப்தியாகக் காணப்படும். உங்களின் ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு   சிறப்பான நாளாக இருக்காது.  பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படுவதால் பணிகளைத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும்.  பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியாது. இதனால் கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்படும்.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு  அதிர்ஷ்டமான நாளாக இருக்காது. பணியிடம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் பணிகள் அதிகமாகக் காணப்படும். இதனால் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வப்போது விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு  உற்சாகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்று கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

துலாம்

 துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியில்  மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். துணையிடம் இனிமையாகப் பேசுவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு  எந்தச் செயலையும் பொறுமையாகக் கையாள வேண்டும்.  பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் பணிகளைக் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பதற்கு கவனமாகக் கையாள வேண்டும். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் அன்றைய நாள் செலவுகளைச் சமாளிப்பதற்கு கஷ்டப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு  ஆன்மிக ஈடுபாடு மன ஆறுதலை தரும். பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் பேசும்போது சகஜமாகப் பேச வேண்டும். செலவுகள் அதிகமாகக் காணப்படும். அதனால அதனை முடிப்பதற்கு திட்டமிட வேண்டும்.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு  சுறுசுறுப்பாக நடந்து கொள்வீர்கள்.  பணியிடத்தில் உங்களின் திறமையைக் கண்டு உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பார்கள். பணவரவு திருப்தியாகக் காணப்படும். இதனால் பணத்தை எதிர்கால பயன்பாட்டிற்காகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். துணையிடம் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள்.  பணவரவு சிறப்பாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு  சுமாரான நாளாக இருக்கிறது. தகவல் பரிமாற்றத்தின்போது கவனமாக இருக்க வேண்டும். மேலும்,  நீங்கள் எதிலும் பொறுமையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் கூடுதல் முயற்சி தேவை. துணையுடன் பேசும்போது பொறுமையாக இருக்க வேண்டும்.  பணப்பற்றாக்குறை காணப்படும். ஆரோக்கியத்தில் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *