Advertisements

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டியில், தன்வி ஷர்மா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
தைவானின் தைபேயில் தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, வியட்நாமின் நியூயென் து லின் உடன் மோதினார். இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய தன்வி ஷர்மா 21-16, 21-16 என்று புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Advertisements




