Tirupur Accident: லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

Advertisements

திருப்பூரில்  லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காரும் டேக்ர் லாரியும் மோதிய விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பழனியிலிருந்து தாராபுரம் நோக்கி வந்த கார் எதிரரே வந்த டேங்கர் லாரிமீது மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisements

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில்,  ஒருவர் ஆபத்தான நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விபத்துகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *