தென்காசி – கஞ்சா விற்ற இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்..!

Advertisements
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்ற இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
தென்காசி மாவட்டம் சிவகிரியை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கவில்குமார், மற்றும் மானூர் தாலுகாசுப்பையாபுரம் ஊரை சேர்ந்த முத்தையா மகன் பொன் பாண்டி ஆகியஇருவரும் சிவகிரியில் கஞ்சா விற்பனை செய்து வந்தவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில்,  தஞ்சாவூர் விற்பனை செய்த இருவருக்கும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையின்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்திரவின்ப்படிஇரண்டு நபர்களையும் சிவகிரி காவல் ஆய்வாளர்
பாலமுருகன் தலைமையில்குண்டர் சட்டத்தின்பாளையங்கோட்டை மத்தியசிறையில்அடைக்கப்பட்டார்கள்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *