Advertisements

பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றில் கொண்டுள்ள பிடிப்பானது முற்போக்கான பீகாரைத் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
Advertisements

