Cricket : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கொண்ட ஆலன் பார்டர்- கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ந் சிட்னியில் தொடங்கும் டெஸ்ட் உடன் தொடர் முடிகிறது. இந்திய அணி 2 கட்டமாக ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகிறது. முதல் குழு நாளை புறப்படுகிறது. நாளை மறுநாள் 2-வது குழு ஆஸ்திரேலியா செல்கிறது. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
Related Posts
ஓமலூரில்,நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..!
- Web Team
- November 30, 2025
- 0
ஓமலூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் […]

ம. பொ. சிவஞானம் நினைவு நாளையொட்டி அண்ணாமலை புகழஞ்சலி..!
- Web Team
- October 3, 2025
- 0
விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளருமான, ம. பொ. சிவஞானம் நினைவு […]
