மதுபானங்களின் தரத்தை உறுதி செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தை உறுதி செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளின் மதுபானங்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்யக் கோரி ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். ரமேஷின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. TASMAC Quality


