Nungambakkam: சூதாட்டம் விளையாடிய 9 பேர் கைது!

Advertisements

சூதாட்டம் நடத்திய 9 பேர் சுற்றி வளைப்பு!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தடை செய்யப்பட்ட சூதாட்டம் விளையாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுவைபிங் மெஷின் மற்றும் ரூ.37,960 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டம் நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையின்போது பிடிபட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *