டி.கே.சிவகுமார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுப்பு!
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்துசெய்யக் கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்துசெய்யக் கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீது சி.பி.ஐ. சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது. டி.கே.சிவகுமார் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையையும் கர்நாடக உயர்நீதிமன்றம் நீக்கியது.இந்த நிலையில்கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்துசெய்யக் கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

