Advertisements

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!
சிறு குறு, நடுத்தர தொழில் துறை செயலாளராக அர்ச்சனா பட்நாய்க் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை ஆணையராக நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராகப் பூஜா குல்கர்னி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராக ஹர் சகாய் மீனா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisements

