சூர்யாவின் “கருப்பு” பட சிறப்பு காட்சிக்கு அனுமதி..! குஷியான Fans..!

Advertisements

தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பின் திறமையினால் அனைவரையும் கவர்ந்த நடிகர் சூர்யா ..இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்…

இந்நிலையில் , இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் ரெட்ரோ .. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது..

குறிப்பாக இந்த படத்தில் வெளியாகி இருந்த சந்தோஷ் நாராயனின் இசை பட்டிதொட்டி எங்கும் பரவியது…

இந்நிலையில் , தற்பொழுது அவரது நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் கருப்பு ..சூர்யாவின் ‘கருப்பு’ பட சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது..

மே 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிட்டுக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *