Advertisements

இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் இன்று சரிவுடன் காணப்படுகிறது.
மும்பைப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 47 புள்ளிகள் குறைந்து, 85 ஆயிரத்து 715 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் நிஃப்டி 9 புள்ளிகள் குறைந்து , 26 ஆயிரத்து 319 புள்ளிகளில் வணிகமாகிறது.
Advertisements



