தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

Advertisements

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்துத் துறை அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், முதலமைச்சரும், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இதில் கவர்னர் உரை குறித்தும், எதிர்க்கட்சிகள் வைத்துள்ளக் குறைகள், குற்றச்சாட்டுகளைக் குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளும் கூட்டத்தில் நடைபெற உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *