Sripad Yaso Naik:நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின்சார கட்டணம் திட்டம் இல்லை!

Advertisements

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின்சார கட்டணம் தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய மின்சாரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக் தெரிவித்திருக்கிறார்.

மக்களவையில் மத்திய மின்சார துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் விளக்கம் அளித்துள்ளார். அதில்,

மின்சார சட்டம் 2003 விதிகளின்படி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நுகர்வோருக்குக் கட்டணத்தை நிர்ணயிக்கிறது என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின்சார கட்டணம் தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய மின்சாரத் துறை இணை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *