முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.!

Advertisements

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 159 ரன்களும், இரண்டாம் இன்னிங்சில் 153 ரன்களும் எடுத்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 189 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் இன்னிங்சில் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 93 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஒவ்வொரு இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *