ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி கிடைப்பதாக தலைவர் மோகன் பகவத் பேச்சு..!

ஆர்எஸ்எஸ் அமைப்புக்குக் குரு தட்சிணை மூலம் நிதி கிடைப்பதாக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பேசிய மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

குரு தட்சிணையில் மூலம் நிதி கிடைப்பதாகவும் அவர் பதிலளித்தார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *