சோனியா காந்தி பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து.!

Advertisements

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்குப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 79 ஆவது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதில், அவர் நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *