அண்ணாமலையார் கோவிலில் பாடகி சாமி தரிசனம்..!

Advertisements

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் திரைப்பட பாடகி சிவாங்கி சாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் திரைப்பட பாடகி சிவாங்கி சாமி தரிசனம் செய்தார். இதில், முன்னதாக அவர் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகரை வழிபட்டு பின்னர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார், தொடர்ந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் திரைப்பட பாடகி சிவாங்கி உடன் குழு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர், இதையடுத்து, மனமுருக சிவன் பாடலை பாடி வழிபட்டார்.

 

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *