
பிரபல நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ என்ற திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபல நடிகர் சாந்தனு பாக்யராஜ் ‘ஒரு கைதியின் டைரி’ என்ற புதியப் படத்தில் நடித்துள்ளார்.. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜுடன், மிக முக்கிய ஆளுமையான சீமானும் இணைந்து நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் போஸ்டர் தற்போது போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் சாந்தனு பாக்யராஜின் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



