இன்றைய போராட்டம் டிரெய்லர் தான், இனிமேல் தொடரும் – சேகர் பாபு ஆவேசம்.!

இன்றைய போராட்டம் டிரெய்லர் தான், இனிமேல் தொடரும் என சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற, முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ஆவேசமாக பேசினார். அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க கோரி, திமுக மாணவரணியினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆவேசமாக பேசினார். அப்போது, இன்றைய ஆர்ப்பாட்டம் டிரெய்லர்தான், இனிமேல் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *