Advertisements

வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பாட்டு பாடி பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி வழிபாடு செய்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார்.
பிரச்சாரத்தின்போது, தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளை மையப்படுத்தி, பல்வேறு பாடல்களைப் பாடி பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறார் எனத் தகவல் வெளியாகிவுள்ளது….
Advertisements



