Advertisements

திருச்சி:
திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.
2018-ல் திருச்சி விமான நிலையத்தில் நா.த.க.– மதிமுக கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
மோதல் வழக்கு விசாரணைக்காகத் திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார்.
வழக்கு விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Advertisements


