RSS Rally: உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு!

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடர்பான வழக்கில் உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு.

சென்னை: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடர்பான வழக்கில் உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊர்வலத்துக்கு அனுமதி தரவில்லை என்று காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.RSS Rally

அக்டோபர் 22, 29-ல் தமிழ்நாட்டில் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடர்பான வழக்கில் உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *