
ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எய்ட்ஸ் பாதித்த ராணுவ வீரருக்கு ரூ.1.54 கோடி இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Medical negligence
டெல்லி: ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எய்ட்ஸ் பாதித்த ராணுவ வீரருக்கு ரூ.1.54 கோடி இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதுதான் இந்திய விமானப்படை அதிகாரிக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டதாக வழக்கு பதிவாகியுள்ளது.
விமானப்படை வீரருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கு இந்திய ராணுவமே பொறுப்பு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே பாதித்த ராணுவ வீரருக்கு ரூ.1.54 கோடி இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



