Rakul Preet Singh: ஸ்டைலான சிகப்பு நிற ஆடையில்!

Advertisements

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். ஸ்டைலான சிகப்பு நிற ஆடையில் உள்ள அந்தப் புகைப்படங்கள் லைக்குகளை குவித்துவருகிறது…

நடிகை ரகுல் ப்ரீத் சிங் டெல்லியில் பிறந்தவர்.தமிழில் தீரன், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பாலிவுட் படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தேவ் படத்தில் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமான இவர், அவ்வப்போது கிறங்கடிக்கும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து இணையத்தை அதிர விடுவார்.

அந்த வகையில் சமீபத்தில் ஃபேஷன் உடை அணிந்து அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஸ்டைலான சிகப்பு நிற ஆடையில் உள்ள அந்தப் புகைப்படங்கள் லைக்குகளை குவித்துவருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *