
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தயாரிப்பாளர் தில் ராஜூவின் அலுவலகம், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் இவருக்குச் சொந்தமான 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வாரிசு, கேம் சேஞ்சர் படத் தயாரிப்பாளர் தில் ராஜூ, புஷ்பா 2 தயாரிப்பாளர் நவீன் எர்னேனிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
