QR Code Scan-யை பயன்படுத்தும் பிச்சைக்காரர்கள்!

Video : 👇

DIGITAL பிச்சைக்காரர் | Vaniyampadi | Digitel India | Gem TV

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிச்சைக்காரர் ஒருவர் க்யூ ஆர் கோட் அனுமதியை பெற்று தனது கையில் அந்த அட்டையை வைத்துக்கொண்டு டிஜிட்டல் முறையில் அவர் பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறார் . அவருக்கு டிஜிட்டல் முறையிலேயே பலர் பிச்சை போட்டும்  வருகின்றனர்.தற்போது டிஜிட்டல் மூலமே அனைத்து பரிவர்த்தனையும் நடப்பதால் செல்போன் மூலமும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் தான் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெற்று  வருகின்றன.

இதனைத்தொடர்ந்துடிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்க தொடங்கியுள்ள நிலையில்  வருங்காலத்தில் பல பிச்சைக்காரர்கள் இதேபோல்தான் பிச்சை எடுக்க வேண்டிய நிலை என்று  என்று அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *