புதுச்சேரியிலும் தேர்தல் களம் தயார்..!

முத்தியால்பேட்டையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமாக சிறப்பு செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமாக சிறப்பு செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. இதில், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நாடளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்,புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் சிவா,மாநிலத் திமுக அவைத்தலைவர் சிவகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார், மாநில திமுக துணை அமைப்பாளர் தைரியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *