யாருக்கும் தெரியாமல் ரூ. 5,000!

Advertisements

தமிழகத்தில் மூன்று மாதம்  மகளிர் தொகை மற்றும் கோடை சிறப்பு ஊக்க தொகை என 5 ஆயிரத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி சரித்தர சாதனையை படைத்துள்ளதாக திமுக எம் எல் ஏ லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்,  கலைஞர் அறிவாலயத்தில் திமுக மத்திய மாவட்ட சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் பயிற்சி கூட்டம் விழுப்புரம் எம் எல் ஏ லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது ,  மேடையில் பேசிய எம் எல் ஏ லட்சுமணன் தமிழக முதல்வர் ஸ்டாலின் 5 ஆயிரம் வழங்கி எதிர்கட்சிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளதாகவும் தேர்தல் வரக்கூடிய நேரத்தில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்க கூடாதென தெரிவித்து எதிர்கட்சிகள் , நீதிமன்றத்திற்கு செல்ல இருந்த நிலையில் ஆயிரம் ரூபாயை தடுக்க நினைக்கிறார்களா என நினைத்து யாருக்கும் தெரியாமல் மூன்று மாதங்கள் கோடை சிறப்பு ஊக்க தொகை என 5 ஆயிரத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி சரித்தர சாதனையை படைத்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *