குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்த திரௌபதி முர்மு..!

Advertisements

மீண்டும் ஒரு முறை, குடியரசு தினத்தில் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் தளத்தில், குடியரசுத் தினத்தையொட்டி, மீண்டும் ஒரு முறை, குடியரசு தினத்தில் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

மேலும், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தால் நிறைந்திருக்கும் என்று நான் உறுதியுடன் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *