Advertisements

இந்திய பிக்கிள்பால் லீக் தொடர் போட்டியில் சென்னை சூப்பர் வாரியர்ஸ் அணி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
டெல்லியில், இந்திய பிக்கிள்பால் சங்கம் சார்பில் முதலாவது லீக் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், சென்னை சூப்பர் வாரியர்ஸ் அணியும், குர்கான் கேபிடல் வாரியர்ஸ் அணியும் மோதியது. தொடர்ந்து, போட்டியில் 5-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.
இந்த, வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் வாரியர்ஸ் அணி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.
Advertisements


