Nikki Galrani: குப்புற படுத்தபடி ஓணம் வாழ்த்து!

Nikki Galrani | Onam

படுக்கையில் குப்புற படுத்தபடி ஓணம் வாழ்த்து சொன்ன நடிகை நிக்கி கல்ராணி…

பிரபல நடிகை நிக்கி கல்ராணி படுக்கையில் குப்புற படுத்தபடி அனைவருக்கும் ஓணம் வாழ்த்து கூறியுள்ளார். தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் என்ற திரைப்படத்தில் பேயாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரபல நடிகை நிக்கி கல்ராணி.

மிகக் குறைந்த அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூடத் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி.தமிழில் மரகத நாணயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த இவர் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் ஆதியுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே ஜாலியான கேளிக்கையான ஜானகியில் உருவாகக்கூடிய கமர்சியல் படங்களாகவே இருக்கின்றன.

முதன்முறையாக ஒரு எக்ஸ்பிரிமெண்டல் திரைப்படமாக மரகத நாணயம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை நிக்கிகல்ராணி திருமணமான கையுடன் ஒரு குழந்தைக்குத் தாயுமாக இருக்கிறார்.

இந்நிலையில் இவர் ஓணம்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் படுக்கையில் குப்புறபடுத்தபடி எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பின்னாடி முழுசா தெரியுதே என்று பதறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *