
க்யூட்டான உடையில் நடிகை மிருணாள் தாக்கூர் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர்.சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருணாள் தாக்கூர்.இவர் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த லவ் சோனியா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு இவர் 2022 ஆம் ஆண்டு துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
தற்போது இவர் க்யூட்டான உடையில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
