Ramya Pandian: மீண்டும் இடையழகை காட்டி ரசிகர்களுக்கு விருந்து!

Advertisements

மீண்டும் இடையழகை காட்டி ரம்யா பாண்டியன் ரசிகர்களுக்கு விருந்து!

நடிகை ரம்யா பாண்டியன் மீண்டும் இடையழகை காட்டி, சிவப்பு நிற பாவாடை – ஜாக்கெட் மட்டும் அணிந்து தாவணி போடாமல் நடத்திய போட்டோ ஷூட், தாறுமாறாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

 

மம்முட்டிக்கு ஜோடியாக ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்றும் படம்மூலம் மலையாளத்தில் ரம்யா பாண்டியன் அறிமுகமானார். முதல் மலையாள படத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிகருடன் ரம்யா இணைந்து நடித்ததால், பல இளம் நடிகைகளைப் பொறாமை பட வைத்தார். ஆனால்  இப்படமும் அட்ட பிளாப் ஆனது தான் மிச்சம்.

இதைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் தற்போது ‘இடும்பன் காரி’  என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் ரம்யா பாண்டியன் நடித்து வருவதுடன், Accidental Farmer and Co என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், தாறுமாறாகக் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டாலும் இன்னும் எதிர்பார்த்த அளவுக்குப் படவாய்ப்பு கிடைத்தத நிலையில், மீண்டும் தன்னுடைய இடையழகை காட்டி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார்.

சிவப்பு நிற பாவாடை – ஜாக்கெட் மட்டும் அணிந்து… தாவணி அணியாமல் ஒல்லி – பெல்லி இடுப்பை காட்டி இளம் ரசிகர்களை இம்சித்துள்ளார். இந்தப் போட்டோஸ் தற்போது வைரலாகப் பார்க்கப்பட்டு வருவதோடு லைக்குகளையும் குவித்து வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *