North Africa : மொராக்கோவின் ஃபெஸ் நகரில் 22 போ் பலி.!

Advertisements

மொராக்கோவின் ஃபெஸ் நகரில் ஏற்பட்ட கட்டட விபத்தில் 22 போ் உயிரிழந்துள்ளனர். மொராக்கோவின் இரண்டாவது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் இரண்டு, நான்கு தள கட்டடங்கள் திடீரென இடிந்து விழுந்ததில் 22 போ் உயிரிழந்தனா்.

மேலும், கட்டட இடுபாடுகளில் 16 போ் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

பின்னர், விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை என்றும். இடிபாடுகளில் எத்தனை போ் சிக்கியிருக்கலாம் என்பது குறித்தும் தகவல் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *