Advertisements

முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளது. விண்டோஸ் மென்பொருள் உள்பட மைக்ரோசாப்ட்டின் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் புளூ ஸ்கிரீன் தோன்றுகிறது. மென்பொருளில் ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம். விண்டோஸ் செயலிழந்ததால் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

Advertisements


