Advertisements

சென்னை: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களது வாழ்வில் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும் என்று நவீன் பட்நாயக்கிற்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisements


