Bawaria gang: கைது!

சத்தியமங்கலம் வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் கைது.

முக்கிய குற்றவாளிகள் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டதாக அம்மாநில போலீசார் தகவல். சத்தியமங்கலத்தில் தொடர்ந்து புலிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தனிப் படை  விசாரித்து வந்த நிலையில் பவாரியா  கும்பல் சம்மந்தப்பட்டுள்ள விவரம் தெரிய வந்தது. முக்கிய குற்றவாளியைக் கைது செய்துள்ளதாகத் தமிழக வனத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *