
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகக் கள்ளக் குறிச்சியில் 15.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல் கட்ட தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் 12.66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், திரிபுராவில் 15.21 சதவிகிதம், உத்தரகாண்ட் -10.54 சதவிகிதம், பீகார்- 9.23 சதவிகிதம், சத்தீஷ்கர் -12.02 சதவிகிதம், அசாம்-11.15 சதவிகிதம், மத்திய பிரதேசம் -15 சதவிகிதம், மணிப்பூர்-10.76 சதவிகிதம், ஜம்முகாஷ்மீர்-10.43 சதவிகிதம் சிக்கிம்-7.90 சதவிகிதம், அருணாசல பிரதேசம்-6.44 சதவிகிதம்’ வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நிலவரம்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு
காலை 9 மணி நிலவரப்படி
கன்னியாகுமரி: 11.92 சதவிகிதம்
திருநெல்வேலி: 11.39 சதவிகிதம்
தென்காசி: 11.82 சதவிகிதம்
ராமநாதபுரம்: 11.79 சதவிகிதம்
திருவள்ளூர்: 12.31 சதவிகிதம்
வடசென்னை: 9.73 சதவிகிதம்
தென்சென்னை: 10.08 சதவிகிதம்
மத்திய சென்னை: 8.59 சதவிகிதம்
ஸ்ரீபெரும்பதூர்:11.18 சதவிகிதம்
காஞ்சிபுரம்: 12.25 சதவிகிதம்
அரக்கோணம்: 12.64 சதவிகிதம்
வேலூர்: 12.76 சதவிகிதம்
கிருஷ்ணகிரி: 12.57 சதவிகிதம்
தருமபுரி: 10.04 சதவிகிதம்
திருவண்ணாமலை 12.80
ஆரணி: 12.69 சதவிகிதம்
விழுப்புரம்: 13.97 சதவிகிதம்
கள்ளக்குறிச்சி: 15.10
சேலம்: 14.79 சதவிகிதம்
நாமக்கல்: 14.36 சதவிகிதம்
ஈரோடு: 13.37 சதவிகிதம்
திருப்பூர்: 13.13 சதவிகிதம்
நீலகிரி: 12.18 சதவிகிதம்
கோவை: 12.16 சதவிகிதம்
பொள்ளாச்சி: 13.36 சதவிகிதம்
திண்டுக்கல்: 13.16 சதவிகிதம்
கரூர்: 14.41 சதவிகிதம்
திருச்சி: 11.82 சதவிகிதம்
பெரம்பலூர்: 14.35 சதவிகிதம்

