யாரை யார் பிரிப்பது என்பதை பார்ப்போம் – கனிமொழி!

kanimozhi
Advertisements

காஞ்சிபுரத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டி வழங்கினார். அவர் கூறியதாவது:

* கவர்னர் கவர்னராகச் செயல்படாமல், அரசியல்வாதியாகவே செயல்பட்டு வருகிறார். இதனால், அவர்மீது எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

* ஆளும் பா.ஜ.க.க்கு எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளைக் கேட்கும் பொறுமை இல்லை. எந்த எதிர்வாதம் இருந்தாலும், அவர்கள் எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்கத் தயாராக இல்லை.

* நாங்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் எழுப்பும் பிரச்சனைகள்குறித்து விவாதிக்கவும் அவர்கள் தயார் இல்லை. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விவாதங்களை ஏற்க அவர்கள் விருப்பமில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *