இரவோடு இரவாக மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல்.! – மு.க ஸ்டாலின்.!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 95 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அவர்களில் 39 பேர் உயிரிழந்ததாகவும் தமிழ்நாடு நல்வாழ்வுத்துறைச் செயலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் அரசு மருத்துவமனையில் 51 பேர் சேர்க்கப்பட்டதாகவும், மீதி 44 பேர் பேர்

தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மொத்தம் இதுவரை 39பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *