kanchi shankaracharyar : காஞ்சி சங்கரமட விஜயேந்திர சுவாமிகள் இராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம்!

இராமேஸ்வரம் :
இராமேஸ்வரத்தில் காஞ்சி சங்கரமட விஜயேந்திர சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்தார்.
இராமேஸ்வரத்தில், ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு காஞ்சி சங்கர மடம் விஜேந்திர சரஸ்வதி சாமிகள் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கிய பின், சாட்சா சாஸ்திரிகள் இல்லத்திற்கு சென்று சாட்சாவிற்கு ஆசி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *