Kajal Aggarwal: ப்ரோமோஷனுக்காகப் போட்டோஷூட்!

Advertisements

பகவந்த் கேசரி படத்தின் ப்ரோமோஷனுக்காகப் போட்டோஷூட்டில் பங்குபெற்றுள்ளார் நடிகை காஜல்.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்த, நடிகை காஜல் 2020ஆம் ஆண்டில் தொழிலதிபர் கெளதம் கிட்சுலுவை மணந்தார்.

இந்த ஜோடிக்கு நீல் கிட்சுலு என்ற ஆண் குழந்தை உள்ளது.குடும்பம், கணவர், குழந்தையெனப் பிசியாக இருக்கும் நடிகை காஜல் இனி நடிக்கவே வரமாட்டாரென வதந்தி பரவியது.


பொய்யான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகினார் நடிகை காஜல்.

பாலகிருஷ்ணா நடிக்கும் பகவந்த் கேசரி படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காகப் போட்டோஷூட்டில் பங்குபெற்றுள்ளார் நடிகை காஜல்.தற்போது அந்தப் போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *