சென்னையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு !

Advertisements

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 6  ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு, 70 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் 560 ரூபாய் அதிகரித்து ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 8 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *